Saturday, January 9, 2010

ஸ்கை டைவிங் - துபாயிலுள்ள உலகின் மிக உயரமான பர்ஜ் கலீபா கட்டிடத்திலிருந்து கீழே குதிக்கும் காட்சி - காணொளி



மேலும் பர்ஜ் கலீபா கட்டிடத்தை பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டிகளுக்கு சென்று பார்க்கவும்
http://pkp.blogspot.com/2010/01/blog-post_06.html
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6225

Friday, January 8, 2010

அஞ்சலி

இந்த வாரம் தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விபத்துகள் குறைந்தபாடில்லை. மிக சிறந்த புகழ் மிக்க நடன இயக்குனராக வந்திருக்க வேண்டிய தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர் ரகு சாலை விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அனைவரும் சாலை விதிகளை கடை பிடியுங்கள். பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியுங்கள்.மிதமான வேகத்தில் செல்லுங்கள்.

இளைஞர் ரகுவால் வடிவைமக்கபட்ட சில நடனங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் சென்று பார்க்கவும்.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-29-27/2009-04-21-23-03-21/4876-coreagrapher-raghu-ded-in-accident

Tuesday, January 5, 2010

எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் - நகைச்சுவை காணொளிகள்