Tuesday, September 7, 2010

புதிதாய் - புதுக்கவிதை

சாலையின் இருபுறமும் சாக்கடை
புதிதாய்
சாலையின் நடுவே பாதாளச் சாக்கடை.

3 comments:

ருத்ர வீணை® said...

இங்க பாதாள சாக்கடைக்கு நடுலதான சாலை போட்டுருக்கானுங்க..

Chitra said...

அட!

அன்பரசன் said...

!!