Wednesday, July 22, 2009

விக்ரம் - எழுதியவர் திரு.சுஜாதா


விக்ரம் - சுஜாதா

சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .விக்ரம் என்ற அவரது இந்த நாவல் சிறிது காலதிற்கு பிறகு கமல் அவர்களின் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.

மிகவும் விறுவிறுப்பான நாவல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.scribd.com/doc/4955984/-Vikram-Sujatha


4 comments:

♫சோம்பேறி♫ said...

Oh.. Thanks dude :-)

thina said...

நன்றி தல. இததான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தேன்

குப்பன்_யாஹூ said...

Sujatha's one of the best writing/creation is Vikram.

blogpaandi said...

வருகை தந்த மற்றும் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி