Thursday, December 3, 2009

தத்துவங்கள் - நகைச்சுவை

சமீபத்தில் எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை தத்துவங்கள். படத்தை கிளிக்கி பெரிதாக்கி படிக்கவும்.

4 comments:

வானம்பாடிகள் said...

சிரிச்சி மாளலை. ஒன்னு விடாம எல்லாம் சூப்பர்.

பதமஹரி said...

அட அட....தத்துவம்னா இதுதான்யா தத்துவம்! இப்படில்லாம் எழுதுறதுக்கு ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாய்ங்களோ?

வால்பையன் said...

கலக்கல் காமெடி!

Bavan said...

செம காமடி,கலக்கல்..
பகிர்வுக்கு நன்றி..:)