//உங்கள் புகைப்படம் மின்னஞ்சல்களில் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால் அதன் பிரம்மா நீங்கள்தான் என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது! //
இந்த புகைப்படத்தை நான் உருவாக்கவில்லை. இந்த படம் இன்று காலை எனக்கு மின்னஞ்சலில் வந்தது. உங்களின் பாராட்டுக்களை இந்த படத்தை உருவாக்கியவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
பாண்டி இது காலையில இது எனக்கும் வந்துச்சு... நானும் என் போ்ஸ்ட்ல போட்டுவிட்ட வந்து பார்க்கின்றேன்... நீ தனி பதிவே போட்டு இருக்கே... இது என் மச்சான் அனுப்பினது....
8 comments:
ஆகா..ஆயில்ஸ்!!
உங்கள் புகைப்படம் மின்னஞ்சல்களில் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால் அதன் பிரம்மா நீங்கள்தான் என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது!
படம் ஆயில்யன் அவர்கள் உருவமைத்ததுதானே!
http://twitter.com/aayilyan
//உங்கள் புகைப்படம் மின்னஞ்சல்களில் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால் அதன் பிரம்மா நீங்கள்தான் என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது! //
இந்த புகைப்படத்தை நான் உருவாக்கவில்லை.
இந்த படம் இன்று காலை எனக்கு மின்னஞ்சலில் வந்தது. உங்களின் பாராட்டுக்களை இந்த படத்தை உருவாக்கியவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
இது தனிம்டலிலிருந்து வெளியேவும் சுத்தக்கிளம்பிடுச்சா.. :))
கலக்கல்
சூப்பர்.:))
பாண்டி இது காலையில இது எனக்கும் வந்துச்சு... நானும் என் போ்ஸ்ட்ல போட்டுவிட்ட வந்து பார்க்கின்றேன்... நீ தனி பதிவே போட்டு இருக்கே... இது என் மச்சான் அனுப்பினது....
இருப்பினும் நல்லா இருக்கு
Post a Comment