Showing posts with label சுற்றுப்பயணம். Show all posts
Showing posts with label சுற்றுப்பயணம். Show all posts

Wednesday, September 9, 2009

ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணம் - அவருடைய பயணம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆகும் செலவுகளை யார் ஏற்கிறார்கள்?



எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.....

தற்பொழுது ராகுல் காந்தி தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பயணத்தின் நோக்கம் இளைஞர்களை காங்கிரஸில் சேர்ப்பதாகும். இந்த பயணம் மற்றும் அவருடைய பாதுகாப்பிற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்கிறதா அல்லது இதற்காக இந்திய மக்களின் வரிப் பணம் செலவிடப்படுகிறதா?

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.