இன்றைய தினத்தந்தி நாளிதழை பார்த்து கொண்டிருந்த எனக்கு, 10 வது பக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.
அதிர்ச்சிக்கு காரணம், 10 வது பக்கத்தில் பவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் நடித்த லத்திகா படத்தின் 50 வது நாள் விளம்பரம் வெளியாகி இருந்தது. அதனோடு அவர் நடித்து கொண்டிருக்கும் மற்ற இரண்டு படங்களின் விளம்பரங்களும் வெளியாகி இருந்தன.
மேலும் விபரங்களுக்கு, 09-May-2011 பெங்களூர் பதிப்பு தினத்தந்தி epaper 10 வது பக்கம் பார்க்கவும்
http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx
படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்த்து அதிர்ச்சி அடையவும்.
படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்த்து அதிர்ச்சி அடையவும்.
பவர் ஸ்டார் பற்றிய மற்ற விவரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
http://iravuvaanam.blogspot.com/2011/03/s.htmlhttp://muthusiva.blogspot.com/2011/05/ksr.html