Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Sunday, March 6, 2011

ICC 2011 - உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழாவில் நாக்க முக்க பாடல் - காணொளி


Saturday, February 13, 2010

குரங்குச் சேட்டை - நகைச்சுவை காணொளி


Sunday, February 7, 2010

மீன் பிடிக்கும் காட்சிகள் - நகைச்சுவை காணொளி


Tuesday, January 26, 2010

Mile Sur Mera Tumhara - புதிய காணொளி

அனைவருக்கும் 60 ம் ஆண்டு குடியரசு தின வாழ்த்துக்கள். இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள Mile Sur Mera Tumhara - புதிய காணொளியை இங்கே காணுங்கள்.

Mile Sur Mera Tumhara - புதிய காணொளி (1 நிமிடம் 21 நொடிகள்)


Mile Sur Mera Tumhara - புதிய காணொளி (8 நிமிடம் 16 நொடிகள்)


Mile Sur Mera Tumhara -1988 ம் ஆண்டு வெளியான பழைய காணொளியை காண இங்கே கிளிக்கவும்.


மேலும் இக்காணொளியை பற்றிய தகவல்களுக்கு இங்கே கிளிக்கவும்.

Saturday, January 23, 2010

விலங்குகளின் குறும்புகள் - நகைச்சுவை காணொளி


Sunday, January 10, 2010

விடைத்தாளை தாமதமாக சமர்ப்பிக்கும் மாணவன். ஏற்க மறுக்கும் கண்காணிப்பாளர் - நகைச்சுவை காணொளி


Tuesday, January 5, 2010

எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் - நகைச்சுவை காணொளிகள்




Friday, December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். தொண்ணூறுகளில் கிறிஸ்துமஸ் சமயத்தில் தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று கண்டிப்பாக இடம்பெறும். இரண்டுமே சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பாடல்கள்.

1) பாடல் : தேவனே என்னை பாருங்கள்
படம் : ஞான ஒளி




2) பாடல் : தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே
படம் : வெள்ளை ரோஜா


Thursday, December 24, 2009

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 331 விமானம் தரையிறங்கும் போது மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.



நேற்று (23-12-2009)அமெரிக்காவில் உள்ள மியாமியில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிங்க்ஸ்டன், ஜமைக்கா நோக்கி சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் 331 விமானம், தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து வழுக்கி சென்று , தடுப்புகளை உடைத்து விமான நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரையில் மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த காணொளி



விபத்து குறித்த கூகிள் செய்திகளுக்கு இங்கே கிளிக்கவும்.

Tuesday, December 22, 2009

ஸ்னோ பௌலிங் - நகைச்சுவை காணொளி


எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு - நகைச்சுவை காணொளி


Sunday, December 20, 2009

டிரெட்மில்லில் நடை பயிற்சி செய்யும் அரபு மனிதர் - நகைச்சுவை காணொளி


Thursday, December 17, 2009

சைக்கிள் சாகசக் கலைஞர் - பிபிசி காணொளி

இந்த காணொளியை யு டியூபில் பதிவு செய்த முதல் 40 மணி நேரத்தில் 350000 பேர் கண்டுகளித்தனர்.



Source : http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/edinburgh_and_east/8010262.stm

Friday, December 11, 2009

ஹமாரா பஜாஜ் - 90 களில் வெளிவந்த பஜாஜ் ஸ்கூட்டர்களின் விளம்பரம் - காணொளி , பஜாஜ் ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுத்தம்

பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, பைக் பக்கம் கவனம் செலுத்துகிறது.15 வருடங்களுக்கு முன்பு, எங்கள் ஊரில் ஒவ்வொரு மருத்துவரிடமும் ஒரு பஜாஜ் ச்சேடக் (Chetak) ஸ்கூட்டர் இருக்கும். அதன் முன் பக்கத்தில் + ஸ்டிக்கர் ஒட்டி இருப்பார்கள். கிளினிக் முன் ஸ்கூட்டர் இருந்தால் டாக்டர் வந்து விட்டார் என்று அர்த்தம். அந்த சமயத்தில் LML Veapa ஸ்கூட்டரும் பிரபலம். ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆக வில்லை என்றால், ஸ்கூட்டரை கீழே தரை வரை சாய்த்து, பின்னர் ஸ்டார்ட் செய்வார்கள். கால ஓட்டத்தில் ஸ்கூட்டர்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன.

மேலும் தகவல்களுக்கு http://thatstamil.oneindia.in/news/2009/12/10/bajaj-stop-scooter-production-focus.html

ஹமாரா பஜாஜ் - 90 களில் வெளிவந்த பஜாஜ் ஸ்கூட்டர்களின் விளம்பரம் - காணொளி



Tuesday, November 24, 2009

பிரணவ் மிஸ்ட்ரியின் கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவி - அனைவரும் காண வேண்டிய காணொளி

பிரணவ் மிஸ்ட்ரியின் கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவியை பற்றி ஒரு ஆழமான பார்வை.

இவருடைய கண்டுபிடிப்பின் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களை தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் பயன்படுத்த இயலும். உதாரணமாக காகிதத்தையே மடிக்கணினியாக பயன்படுத்தலாம். டிஜிட்டல் காமெராவை வெளியே எடுக்காமல் நமது கைகளை கொண்டே படம் எடுத்து, படங்களை டிஜிட்டல் காமெராவில் சேமிக்கலாம். மேலும் இது தொடர்பான பல கண்டுபிடிப்புகளை இந்த காணொளியில் அவர் விளக்கியுள்ளார்.



இந்த காணொளியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Pranav Mistry
http://www.pranavmistry.com/
http://www.linkedin.com/in/pranavmistry
http://www.media.mit.edu/people/pranav


ஆறாவது அறிவு கருவி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை open source முறையில் வெளியிடப் போவதாக பிரணவ் மிஸ்ட்ரி கூறினார். இந்த தகவல்களை பலரும் படித்து, இதனை அடிப்படையாக கொண்டு பலரும் தங்கள் சிந்தனைகளை செயல் வடிவமாக மாற்ற முடியும். பிரணவ் மிஸ்ட்ரிக்கு வாழ்த்துக்கள்.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்! இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்!

நன்றி : http://economictimes.indiatimes.com/tv/TED-India-Pranav-Mistry/videoshow_ted/5231080.cms

Thursday, November 12, 2009

பசு மாட்டிற்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் பயங்கர சண்டை - நகைச்சுவை காணொளி


Saturday, November 7, 2009

சட்டையை விரைவாக மடிப்பது எப்படி? - எளிய வழிமுறை - காணொளி

சிலருக்கு சட்டையை மடிக்க நிறைய நேரம் ஆகலாம். இந்த காணொளியில் ஒருவர் எப்படி சட்டைகளை விரைவாக மடிக்கிறார் என்பதை காணுங்கள்.


Thursday, November 5, 2009

அலுவலகத்தில் அடிதடி - நகைச்சுவை காணொளி

நீங்கள் அலுவலகத்தில் யாரையாவது இப்படி அடித்திருக்கிறீர்களா?

Wednesday, November 4, 2009

மதிய நேரம் - கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் - உணவு உண்ட பின் - நகைச்சுவை காணொளி


நடனமாடும் கார் - காணொளி