
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ப்ரெடி நாக் என்பவர் ஜெர்மனி நாட்டில் உள்ள Zugspitze மலையில் அமைக்கபட்டுள்ள 995 மீட்டர் நீளமுள்ள ரயில் கேபிளில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் நடந்து டைட் ரோப் வாக் சாதனையை நிகழ்த்தினார். அவர் 348 மீட்டர் உயரம் அந்த இரும்பு கயிற்றில் மேல் நோக்கி ஏறினார்.இந்த சாதனை 30-08-2009 ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாதனையை கண்டு ரசித்தனர். இதன் மூலம் 13,300 யுரோ திரட்டப்பட்டு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
காணொளி
No comments:
Post a Comment