இன்று டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் பார்த்த செய்தி.
அமெரிக்க நடிகர் ஒருவர் பிரான்சில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு வருகை தந்த காட்சி.
இதுபோல் நம்மூர் நடிகர்கள் திரைப்பட விழாக்களுக்கு வருகை தந்தால் எப்படி இருக்கும்!!!!!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
2 comments:
ஒருவேள நாய் கடிசிடுசோ ....................
(different போஸ்ட்)
பெண்கள் மட்டும் அரைகுறையா ட்ரெஸ் பண்ணிட்டு வரலாமா!?
Post a Comment