
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.....
தற்பொழுது ராகுல் காந்தி தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பயணத்தின் நோக்கம் இளைஞர்களை காங்கிரஸில் சேர்ப்பதாகும். இந்த பயணம் மற்றும் அவருடைய பாதுகாப்பிற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்கிறதா அல்லது இதற்காக இந்திய மக்களின் வரிப் பணம் செலவிடப்படுகிறதா?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
3 comments:
வேறு யாருங்க நாம்தான் !!!!
ஒருவேளை இப்படி இருக்குமோ:
பயணச் செலவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்கிறது... அதே சமயம், இந்திய மக்களின் வரிப்பணம் காங்கிரஸுக்கு செல்கிறது.
ஒவ்வொரு இந்தியனின் வரி பணமும் இப்படித்தான் இரய்க்கப்படுகிறது இறக்கம்மிள்ளம்மல்... அடச்சே புதிய தலைமுறையும் இப்படித்தான் ( என்ன செய்வது உறிஞ்சும் பரம்பரையாச்சே )
Post a Comment