Saturday, October 31, 2009
TERROR Strike Again!!! - நகைச்சுவை புகைப்படங்கள்
நேற்று எனக்கு மின்னஞ்சலில் வந்த சில புகைப்படங்கள். Just for fun. Don't take them serious.
TERROR Strike Again!!!
Friday, October 30, 2009
Thursday, October 29, 2009
கூகுளின் மேல் வழக்கு தொடர்ந்துள்ள பாரத் மேட்ரிமோனி
வழக்கிற்கான காரணம் : கூகிள் தேடு இயந்திரத்தில் 'Tamil Bride' என்று தேடும் போது,
அது தொடர்பான முடிவுகளை கூகிள் தன்னுடைய Google Ad words விளம்பரங்களுடன் வெளியிடுகிறது. அந்த விளம்பரங்களில் பாரத் மேட்ரிமோனியினுடைய பதிவு செய்யப்பட டிரேட்மார்க் வார்த்தையான TamilMatrimony என்று தலைப்பிடப்பட்டு, வேறு தளங்கள் விளம்பரபடுத்தப்படுகின்றன. இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் தவறாக வேறு மேட்ரிமோனி தளங்கள்ளுக்கு செல்ல நேரிடுகிறது.
இதை எதிர்த்து கூகிள், Shaadi.com, Jeevansathi.com மற்றும் SimplyMarry.com சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளதாக பாரத் மேட்ரிமோனி தலைவர் திரு. முருகவேல் ஜானகிராமன் தெரிவித்தார்.
According to Janakiraman, there are two reasons why he sued Google, and competitors Shaadi.com, Jeevansathi.com and SimplyMarry.com. "Firstly, we filed the case seeking prevention of competitive advertising on Google. People searching for our trademarks know what they are searching for, and Google is the entry point for our sites, so the users should not be shown ads of other similar websites. Secondly, we have asked Google to stop allowing our competitors using our trademarked keywords as headings. For example, if someone searches for 'Tamil Bride', which is a generic keyword, competitors use our trademarks (TamilMatrimony) as headings in Google Ad words, which linkback to their websites," says Janakiraman.
Source : http://www.siliconindia.com/shownews/Consim_Info_or_Google_who_is_wrong-nid-62381.html
Labels:
கூகிள்,
பாரத் மேட்ரிமோனி,
வழக்கு
Tuesday, October 27, 2009
நகைச்சுவை காணொளி - Interesting mathematical problem
ஒருவர் 25/5 = 5 என்று சொல்ல மற்ற இருவரோ 25/5 = 14 என்று நிரூபித்து, சரியாக சொன்னவரையே குழப்பிவிடுகின்றனர். நகைச்சுவை காணொளி உங்களுக்காக.
Monday, October 26, 2009
2007 ல் பெங்களூருவில் புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்ப்பு - காணொளி
இரண்டு வருடங்களுக்கு முன்பு (@ 2007) - பெங்களூருவில் புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு (freshers) ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்ப்பு - காணொளி. ஆனால் தற்பொழுதோ நிலைமை தலைகீழ்.
ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் : ஜப்பான் நிபுணர் தகவல்
சென்னை : ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார்.இந்திய - ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் 'நிச்சி இன்' புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா, ஜப்பான் விஞ்ஞானிகளின் ஸ்டெம்செல் மூலம், 'அப்லஸ்ட்டிக் அனிமியா' மற்றும் 'தலசிமியா' போன்ற ரத்தப் புற்றுநோய்களுக்கு ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், 'இந்திய - ஜப்பான் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய கண்டுபிடிப்பான, '(இஈ34+)செல்ஸ்' மற்றும் 'போன் மாரோ'விலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் முறை ரத்த புற்றுநோயாளிகளுக்கு நல்ல மாற்றாக அமையும். இந்த கண்டுபிடிப்பில் மிருக கொழுப்பு கலப்படம் ஏதும் இல்லை' என்றார்.
நன்றி : தினமலர்
நன்றி : தினமலர்
Saturday, October 17, 2009
Thursday, October 15, 2009
விர்ச்சுவல் பார்பர் ஷாப் - ஆடியோ
ஹெட் போனை காதுகளில் மாட்டி, கண்களை மூடிக் கொண்டு இந்த ஆடியோவை கேளுங்கள். சலூனுக்கு போய் முடி வெட்டி கொள்ளும் அனுபவத்தை பெறுவீர்கள்.
குறிப்பு : சலூனுக்கே இதுவரை போயிராத, அல்லது சிறுவயதில் மட்டுமே போன பெண்களுக்கு இந்த ஆடியோ வித்தியாசமான ஒன்றாக இருக்கும்.
குறிப்பு : சலூனுக்கே இதுவரை போயிராத, அல்லது சிறுவயதில் மட்டுமே போன பெண்களுக்கு இந்த ஆடியோ வித்தியாசமான ஒன்றாக இருக்கும்.
Tuesday, October 13, 2009
மணல் ஓவியம் - காணொளி
இந்த காணொளியைதான் வாமணன் படத்தில் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் பயன்படுத்தி இருப்பார்கள்.
Monday, October 12, 2009
மைக்கேல் ஜாக்செனின் முகங்கள் 5 லிருந்து 50 வரை - காணொளி
மைக்கேல் ஜாக்செனின் முகங்கள் 6 லிருந்து 60 வரை என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அவர் 50 வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டதால் 6 - 5 ஆகவும், 60 - 50 ஆகவும் மாறிவிட்டது.
Labels:
Michael Jackson,
காணொளி,
மைக்கேல் ஜாக்சன்
Thursday, October 8, 2009
Wednesday, October 7, 2009
பெங்களூரு நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்
தீபாவளியையொட்டி, பெங்களூரு - திருநெல்வேலி இடையே நாளை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.பெங்களூரிலிருந்து திருநெல்வேலிக்கு நாளையும்(08-October-2009) வரும் 15, 22 மற்றும் 29ம் தேதிகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.0691) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சேலம், கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக மறுநாள் பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு வரும் 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0692) இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இச்சிறப்பு ரயிலில் பயணம் செய்ய, இன்று (07-October-2009)முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Friday, October 2, 2009
வித்தியாசமான கணித புதிர்கள் - நீங்கள் எதிர்பார்க்காத விடைகள்
இங்கே நான்கு கணித புதிர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பார்க்கவும். ஒவ்வொரு புதிருக்கும் 25 மதிப்பெண்கள். நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தீர்கள் என்று பின்னூடத்தில் சொல்லவும்.
விடைகள் கீழே உள்ளன.
விடைகள் கீழே உள்ளன.
What can be an entry Level examination paper like ? Something consisting of basic terms and terminologies ? Below is a Question paper, which is an A-Level paper. Try to answer the questions asked, and then look below for answers as to how many you got correct.
Alright,
Firstly, How man questions were you able to answer ?
Secondly, Are you sure they are your right answers ?
Try hard, and give your best, answers are somewhere hidden in your brain.
Scratch your brain and try once again , before going to down to see the answers.
Alright, If you can't control, we will provide you with the correct answers,
Here are they,
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Whats your score ?
Subscribe to:
Posts (Atom)