Thursday, October 29, 2009

கூகுளின் மேல் வழக்கு தொடர்ந்துள்ள பாரத் மேட்ரிமோனி




வழக்கிற்கான காரணம் : கூகிள் தேடு இயந்திரத்தில் 'Tamil Bride' என்று தேடும் போது,
அது தொடர்பான முடிவுகளை கூகிள் தன்னுடைய Google Ad words விளம்பரங்களுடன் வெளியிடுகிறது. அந்த விளம்பரங்களில் பாரத் மேட்ரிமோனியினுடைய பதிவு செய்யப்பட டிரேட்மார்க் வார்த்தையான TamilMatrimony என்று தலைப்பிடப்பட்டு, வேறு தளங்கள் விளம்பரபடுத்தப்படுகின்றன. இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் தவறாக வேறு மேட்ரிமோனி தளங்கள்ளுக்கு செல்ல நேரிடுகிறது.

இதை எதிர்த்து கூகிள், Shaadi.com, Jeevansathi.com மற்றும் SimplyMarry.com சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளதாக பாரத் மேட்ரிமோனி தலைவர் திரு. முருகவேல் ஜானகிராமன் தெரிவித்தார்.


According to Janakiraman, there are two reasons why he sued Google, and competitors Shaadi.com, Jeevansathi.com and SimplyMarry.com. "Firstly, we filed the case seeking prevention of competitive advertising on Google. People searching for our trademarks know what they are searching for, and Google is the entry point for our sites, so the users should not be shown ads of other similar websites. Secondly, we have asked Google to stop allowing our competitors using our trademarked keywords as headings. For example, if someone searches for 'Tamil Bride', which is a generic keyword, competitors use our trademarks (TamilMatrimony) as headings in Google Ad words, which linkback to their websites," says Janakiraman.

Source : http://www.siliconindia.com/shownews/Consim_Info_or_Google_who_is_wrong-nid-62381.html

2 comments:

முத்துவேல் said...

நல்ல பதிவு

இந்த ப்லோக் உங்களுக்கு பிடிக்கும்
http://muthuvel-sivaprakasam.blogspot.com/

Anonymous said...

[url=http://dcxvssh.com]KRpvyTdIgzcfl[/url] - nrhqU , http://hhmgziigpu.com