Monday, October 26, 2009

2007 ல் பெங்களூருவில் புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்ப்பு - காணொளி

இரண்டு வருடங்களுக்கு முன்பு (@ 2007) - பெங்களூருவில் புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு (freshers) ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்ப்பு - காணொளி. ஆனால் தற்பொழுதோ நிலைமை தலைகீழ்.


5 comments:

Anonymous said...

அடிய ஆட்டம் என்ன........ போட்ட கோட்டம் என்ன ...............

அகல்விளக்கு said...

did i come to the right place???

என்ன ஒரு ரகள..

எங்க தல புடிச்சீங்க இத.

vasu balaji said...

ஹூம். ஏனோ ஆடு வளர்க்கறது அழகு பார்க்க இல்லை கவனம் வருது=)).

Anonymous said...

1:55
இங்கே வரும் அம்பி zee-தமிழ் SaRiGaMaPa-வில் பாடும் ஆனந்த்.

blogpaandi said...

இந்த காணொளி நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. வருகைதந்து, பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.