ஹெட் போனை காதுகளில் மாட்டி, கண்களை மூடிக் கொண்டு இந்த ஆடியோவை கேளுங்கள். சலூனுக்கு போய் முடி வெட்டி கொள்ளும் அனுபவத்தை பெறுவீர்கள்.
குறிப்பு : சலூனுக்கே இதுவரை போயிராத, அல்லது சிறுவயதில் மட்டுமே போன பெண்களுக்கு இந்த ஆடியோ வித்தியாசமான ஒன்றாக இருக்கும்.
Thursday, October 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அன்புள்ள நண்பருக்கு,
மிகவும் அருமையாக இருந்தது இந்த அனுபவம், இதோடு தமிழில் டைப் செய்ய இணைப்பை கொடுத்தது ஆனந்தமாக இருந்தது.
ஜகதீஷ்
Post a Comment