விஷ்ணுவர்தன் தமிழில் ரஜினியுடன் விடுதலை, நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினியின் நெருங்கிய நண்பரும் ஆவார். தமிழில் மிக பெரும் வெற்றியடைந்த நாட்டாமை, வானத்தை போல போன்ற படங்களின் கன்னட ரீமேக்கில் அவர் நடித்துள்ளார். அவை கன்னடத்திலும் மிக பெரிய வெற்றி அடைந்துள்ளன.
கடைசியாக அவர் P. வாசுவின் இயக்கத்தில் ஆப்த ரக்ஷகா (சந்திரமுகி இரண்டாம் பாகம்) என்ற படத்தில் நடித்திருந்தார். இது அவரின் 200 வது படமாகும். இந்த படம் 2010 ல் வெளியாகும். அவருடைய மறைவு கன்னட திரையுலகில் மிக பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் நடித்த படங்களின் பட்டியல்
http://www.vishnuvardhan.com/totlist.htm
http://en.wikipedia.org/wiki/Vishnuvardhan_(actor)
நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக - ரேடியோஸ்பதி பதிவு
http://radiospathy.blogspot.com/2009/12/blog-post_30.html
என்வழி பதிவு
அவர் நடித்த பாடல்களில் சில
ஆப்தமித்ரா - கன்னட சந்திரமுகி ரா ரா
சந்திரமுகி தெலுங்கு வாராய்.......
3 comments:
நாட்டுகொரு நல்லவனில் நடித்தவர் ரவிச்சந்திரன் என நினைக்கிறேன்
// தர்ஷன் said...
நாட்டுகொரு நல்லவனில் நடித்தவர் ரவிச்சந்திரன் என நினைக்கிறேன் //
தகவலுக்கு நன்றி தர்ஷன். நீங்கள் கூறியது சரியே.
83-84ல் கொஞ்சம் இவரது கன்னடப் படங்கள் பார்த்திருக்கிறேன். நல்ல நடிகர்.
Post a Comment