ஊழலற்ற நல்லாட்சியை தர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. வெற்றி பெற்ற அதிமுக கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.
சவுக்கு (www.savukku.net) இணைய தளத்தால் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப் பட்ட ஒரு ஊழல். இதை படித்த பிறகு தான் எனக்கு திமுக அரசின் மீது வெறுப்பு வர ஆரம்பித்தது.
http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=312:2011-01-16-04-08-35&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2
அதிமுக அணி தவறு செய்தாலும் அதை சவுக்கு துணிச்சலுடன் சுட்டிக் காட்ட வேண்டும்.
படம்
நன்றி : தினமலர்
படம்
நன்றி : Sify

No comments:
Post a Comment