என்பும் உரியர் பிறர்க்கு.
-திருவள்ளுவர்.

இன்று (26-08-2009) அன்னை தெரசாவின் 99 வது பிறந்த நாளாகும். கல்கத்தா நகரில் இன்று அவருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நடிகர் பார்த்திபன் தன்னுடைய கிறுக்கல்கள் என்ற புத்தகத்தில் அன்னையை பற்றி கீழ்கண்டவாறு
கவிதை எழுதி இருப்பார். இது நான் மிகவும் ரசிக்கும் கவிதை.
நீ கருவுற்றிந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய்
ஆனால்
நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்.
மேலும் அன்னையை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கண்ட தளங்களுக்கு சென்று பார்க்கவும்.
http://ta.wikipedia.org/wiki/அன்னை_தெரேசா
http://en.wikipedia.org/wiki/Mother_Teresa

2 comments:
கவிதையும் கருத்தும் நெகிழ வைக்கிறது.
//கவிதையும் கருத்தும் நெகிழ வைக்கிறது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
-பிளாக் பாண்டி
Post a Comment