
அர்ஜென்டினா கார் பந்தய போட்டியில் வேகமாக வந்த கார் ஒரு குதிரை மீது மோதியது. மோதிய வேகத்தில் குதிரை 30 அடி உயரம் வரை தூக்கி எறியப்பட்டு பூமியின் மேல் மோதியது. இரண்டு குதிரைகள் மயிரிழையில் விபத்திலிருந்து தப்பித்தன.
Horse Power:
அதிக குதிரை சக்தியில் வந்த கார், குதிரையின் மீதே மோதிவிட்டது.
காணொளி
1 comment:
தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.
Post a Comment