Friday, October 2, 2009

வித்தியாசமான கணித புதிர்கள் - நீங்கள் எதிர்பார்க்காத விடைகள்

இங்கே நான்கு கணித புதிர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பார்க்கவும். ஒவ்வொரு புதிருக்கும் 25 மதிப்பெண்கள். நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தீர்கள் என்று பின்னூடத்தில் சொல்லவும்.

விடைகள் கீழே உள்ளன.

What can be an entry Level examination paper like ? Something consisting of basic terms and terminologies ? Below is a Question paper, which is an A-Level paper. Try to answer the questions asked, and then look below for answers as to how many you got correct.

Ireland A-Level Exam Paper

Alright,
Firstly, How man questions were you able to answer ?
Secondly, Are you sure they are your right answers ?

Try hard, and give your best, answers are somewhere hidden in your brain.
Scratch your brain and try once again , before going to down to see the answers.



Alright, If you can't control, we will provide you with the correct answers,
Here are they,

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-



Ireland A-Level Exam Paper - Answer Sheet

Whats your score ?






8 comments:

அகல்விளக்கு said...

"இதைப்பொறுத்தவரையில் (கணிதம்) நான் என்றும் பூஜ்ஜயம்தான்"

- ராமானுஜத்தின் சொந்த ஊரிலிருந்து ஜெய்.

அகல்விளக்கு said...

ரொம்ப வித்தியாசமா இருக்குது நண்பா.

அயர்லாந்து மாணவர்கள் அயர்ந்து போய்ருவாங்க.

நாம எப்பவுமே பூஜ்ஜயத்தைக் கண்டுபிடிச்ச பரம்பரைதான். நாம மட்டும் கண்டுபிடிக்கல அப்புறம் எப்படி மார்க் போடுவாங்க பூஜ்ஜயம்னு.

கலக்குறீங்க கணிதத்துல.

ISR Selvakumar said...

அட்டகாசம். இது போன்ற புதிர்கள் புதிய கோணத்தில் இருந்து பிரச்சனைகளை அணுக உதவும். It develops "Out of Box" thinking. இது போல நிறைய வெளியிட்டால் மகிழ்ச்சியடைவேன்.

என்னுடைய மின்னல் கணிதம் பதிவுகளையும் பாருங்கள்.
http://ezymaths.blogspot.com

Btc Guider said...

ரெம்ப வித்தியாசமா இருக்கு நண்பா
பகிர்வுக்கு பாராட்டுக்கள்

Unknown said...

நல்லாருக்கு :)

இதுல எதுவுமே என்னாலே ஆன்சர் செய்ய முடியலை :(

blogpaandi said...

வருகை தந்து ஊக்கப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி :)

கௌதமன் said...

i too scored a zero.

arul said...

rectanglenu sollitu square varanchu irrukienga..he..he..he.