Saturday, November 7, 2009

சட்டையை விரைவாக மடிப்பது எப்படி? - எளிய வழிமுறை - காணொளி

சிலருக்கு சட்டையை மடிக்க நிறைய நேரம் ஆகலாம். இந்த காணொளியில் ஒருவர் எப்படி சட்டைகளை விரைவாக மடிக்கிறார் என்பதை காணுங்கள்.


4 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு ஆனா வீடியோ லோட் ஆகும் முன்பு இருக்கிற எல்லா தமிழ் பிளாக்கர்ஸையும் தேடுது.

blogpaandi said...

//நன்றாக இருக்கு ஆனா வீடியோ லோட் ஆகும் முன்பு இருக்கிற எல்லா தமிழ் பிளாக்கர்ஸையும் தேடுது.

உங்கள் கருத்துக்கு நன்றி. My blogs list என்ற ஆப்சனை அழித்துவிட்டேன். இனி வீடியோ லோட் ஆகும் முன்பு இருக்கிற எல்லா தமிழ் பிளாக்கர்ஸையும் தேடும் பிரச்சினை இருக்காது.

thiyaa said...

ம்..

மயில்ராஜ் said...

நல்ல ஐடியா !! செஞ்சு தான் பார்போமே !