Friday, November 13, 2009

யூத்ஃபுல் விகடன் தளத்தில் எனது பதிவு


திருவிழாக்கால இரயில் பயணசீட்டுகளை http://irctc.co.in இணையதளம் தவிர்த்து மற்ற இணையதளங்கள் வழியாக முன்பதிவு செய்வது எப்படி? (http://blogpaandi.blogspot.com/2009/11/blog-post_08.html) என்ற என்னுடைய பிளாக் பதிவை,
யூத்ஃபுல் விகடன் தளத்தில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் ( http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp) வெளியிட்டமைக்கு விகடனாருக்கும், வருகை தந்தும், பின்னூட்டமிட்டும் ஊக்கமளிக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

1 comment:

வானம்பாடிகள் said...

வெளியிட்டது மட்டுமில்லை பாண்டி அதிகம் படிக்கும் இடுகையாகவும் தினம் இடம் பெறுவதற்கு பாராட்டுகள்.