Thursday, August 13, 2009
சர்தார்ஜி ஜோக் : எப்போதோ படித்தது
சர்தார்ஜியும் அவருடைய மனைவியும் ஆட்டோவில் பயணம் செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர் சர்தார்ஜியின் மனைவியை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டுகிறார்.
இதை சர்தார்ஜி பார்த்து விடுகிறார். உடனே சர்தார் கோபத்துடன் என்ன சொன்னார் தெரியுமா ?
.
.
.
.
.
.
.
.
.
.
யோவ் நீ பின்னாடி வந்து உட்காரு, நான் ஆட்டோவை ஓட்டுறேன்!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
னீங்க தானே அந்த சர்தார்ஜி
மெய்யாலுமே அது நான் இல்லேங்கோ!!!!!
Post a Comment